சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதை அடுத்து விமான எரிபொருள் விலை 2.3% குறைப்பு

டெல்லி: சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதை அடுத்து விமான எரிபொருள் விலை 2.3% குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2,775 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.1,17,587ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: