மின் தூக்கிகளை முறையாக பராமரிக்காத 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மின் தூக்கிகளை முறையாக பராமரிக்காத 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டி.சசிந்திரன், உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: