நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.45 லட்சம் கோடி

டெல்லி: நவம்பர் மாதத்தில் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட 11% கூடுதலாக வரி வசூலாகி உள்ளது.

Related Stories: