சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு 03.12.2022 (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாள்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு 03.12.2022 (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அதை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories: