ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை முதல்முறையாக ரூ.2 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2 நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ராமநாதசுவாமி கோயிலுக்கு ரூ.2.60 கோடி கிடைத்துள்ளது.

Related Stories: