பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு பதலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. பரிசுத்தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை கொள்முதல் செய்யப்படுமா? தமிழக விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: