உத்திர பிரதேசத்தில் லிஃப்ட்டில் சிக்கிய 3 சிறுமிகள்

உத்திர பிரதேசம்: காசியாபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள லிஃப்ட் பாதியில் நின்றதால் 3 சிறுமிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் வெளியானது. 25 நிமிடங்கள் கழித்து குடியிருப்பு வாசிகள் லிஃப்ட் நின்றதை கண்டறிந்து, சிறுமிகளை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: