காளைகள் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்: தமிழக அரசு தகவல்

சென்னை: காளைகள் ஒன்றரை ஆண்டு முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பவர் என ஜல்லிகட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்ததுள்ளது. உடற்தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கும் மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது.

Related Stories: