ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆப்லைனில் விளையாடுவதற்கு ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு; ஆப்லைனில் விளையாடி யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Related Stories: