சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபரை விட நவம்பர் மாதத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபரை விட கடந்த மாதம் 1.15 லட்சம் பயணிகள் அதிகம் பயணம் செய்துள்ளனர்.

Related Stories: