குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 4.92% வாக்குகள் பதிவு

காந்திநகர்: குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 4.92% வாக்குகள் பதிவாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: