தமிழகம் கடலூர் அருகே கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2022 கடலூர் கடலூர்: சிறுப்பாக்கத்தில் உள்ள கிணற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் கல்யாணி, மகன் அருள் ஹெலன் கிரேஸ் (8), மிஸ்பாசாந்தி தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு தொழில் துறையினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது
`ஸ்மார்ட் சிட்டி'புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்'விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்