திருச்சியில் ரூ. 18.54 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 18.54 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி ஒருவர் மின்சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வந்த 347 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Related Stories: