திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி, பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி, பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த அழகுராஜ் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: