திமுக பொறியாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: திமுக பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக பொறியாளர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நாளை(2ம்தேதி) வெள்ளிக்கிழமை பகல் 12 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள பொறியாளர் அணி அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில், திமுகவின் ஆக்கப் பணிகள், அணியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Related Stories: