2022 ஜூலை - செப். காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 %: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2022 ஜூலை - செப். காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 % ஆக உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. ரூபாய் கணக்கில் 2021 ஜூலை - செப் காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் (2022 ஜூலை -செப்.) ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.38.17 கோடியாக உள்ளது.

Related Stories: