சிறை அலுவலர் பணிக்கு டிச.26ல் கணினி வழித்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிச.26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் கூறியுள்ளது. டிச. 22ல் எழுத்து/ கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: