என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எம்ஜிஆர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி உருவாக்க துணையாக இருந்தவர் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எம்ஜிஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக பார்ப்பேன். என் மீது அளவு கடந்து பாசத்தையும், அன்பையும் கொண்டவர் எம்ஜிஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர் எம்ஜிஆர் எனவும் கூறினார்.

Related Stories: