ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டவிதிகளை அமல்படுத்துவதே முக்கியம், நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல: உச்சநீதிமன்றம்

டெல்லி: முறையாக பயிற்சிபெற்ற காளைகளே ஜல்லிக்கட்டில் பயன்படுத்த படுகிறது என உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவதை தடுக்க உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டவிதிகளை அமல்படுத்துவதே முக்கியம், நடைமுறையை மாற்றவேண்டும் என்பதல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: