எம்ஜிஆர் அதிக ஆண்டுகள் திமுகவில் பணியாற்றியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் எனும் நுழையும் வெளியிட்டார். பின்னர் பேசிய முதல்வர்; எம்ஜிஆர் அதிமுகவை விட திமுகவில் தான் அதிக காலம் இருந்தார். 1952 முதல் 1972 வரை திமுகவில் எம்ஜிஆர் இருந்தார். 1972க்கு பிறகு தான் அதிமுகவை தொடங்கினார். தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி. உடல் வலிமை போன்று மனவலிமையும் முக்கியம் எனவும் கூறினார்.

Related Stories: