உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து: 11 பேர் காயம்

மதுரை: உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தார் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

Related Stories: