பனிப்பொழிவு, தொடர்மழை காரணமாக சத்தியமங்கலம் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஈரோடு: சத்தியமங்கலம் மலர் சந்தையில் பனிப்பொழிவு, தொடர்மழை காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்தது ரூ.2,892-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: