இந்தியாவில் 90 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: மின்னணு சாதன உற்பத்தி, ஐடி நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் தொழில்கள் மூலம் 88 முதல் 90 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுளளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில், மின்னணு சாதன உற்பத்தி, ஐடி துறையில் வேலை வாய்ப்பு 1 கோடியை தாண்டும் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: