குற்றம் இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 மேற்கு இலங்கை சென்னை: இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளர். இலங்கை நகைக்கடையில் வேலைபார்த்து வைத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரசீன் உசேன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் அந்த மையத்தின் ஊழியர்கள் 4 பேர் கைது
திருமணமான பெண்ணுடன் தனிகுடித்தனம் நடத்திய; வாலிபர் கொலையில் பெண்ணின் 2 சகோதரர்கள், ஆட்டோ டிரைவர் கைது
மது குடிக்க பணம் கேட்டு தராததால், 25 ஆண்டு கால ‘லிவ்-இன்’ வாழ்க்கை ஆசிட் வீச்சில் முடிந்தது: 54 வயது பெண் பலி; 62 வயது காதலன் கைது
நிதி பிரச்னை, தகாத உறவில் பிறக்கும் பச்சிளங் குழந்தை, ‘எஃப்’ - ‘எம்’ குறியீடு வார்த்தையை பயன்படுத்தி குழந்தை சப்ளை: பல்கலைக்கழக எழுத்தர் தம்பதி கைது
திருவள்ளூர் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் அந்த மையத்தின் ஊழியர்கள் 4 பேர் கைது
டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்