இங்கிலாந்தில் 100 நிறுவனங்கள் முதற்கட்டமாக வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு அனுமதி

இங்கிலாந்தில் உள்ள ஆட்டோம் பேங்க், ஏவின் உள்ளிட்ட 100 நிறுவனங்கள் முதற்கட்டமாக வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 4 நாள் வேலை திட்டத்தால் ஊழியர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படாது எனவும் பணியாளர்களின் வேலை திறன் மேம்படும் என நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories: