சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.39,488 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.39,488-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: