அரசு மகளிர் பள்ளி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அரசு மகளிர் பள்ளி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் முருகன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் முருகன் தலைமறைவானதை அடுத்து போலீசார் வலைவீசி அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: