புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி(32) மயங்கி விழுந்து உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி(32) மயங்கி விழுந்து உயிரிழந்தது. காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

Related Stories: