உலகக்கோப்பை கால்பந்து 2022: ஈரான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது அமெரிக்கா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு பி-யில் உள்ள ஈரான் - அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈரான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கா அணி வெற்றி பெற்றது.

Related Stories: