கர்மா அடிப்படையில் காவலருக்கு தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஸ்ரீமதியின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: கர்மா அடிப்படையில் காவலருக்கு தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஸ்ரீமதியின் உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. காவலரை திண்டுக்கல்லுக்கு பணி மாற்றம் செய்வது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய ஸ்ரீ முருகன் நிர்வாக காரணத்துக்காக தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.

Related Stories: