இலங்கை வசமுள்ள தமிழக மீனவரின் படகு மீதான விசாரணை டிச. 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

கொழும்பு: இலங்கை வசமுள்ள தமிழக மீனவர் கிறிஸ்டோபரின் படகு மீதான விசாரணை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம் டிசம்பர் 9ம் தேதி வீடியோ மூலம் படகின் உரிமையாளர் ஆஜராக உத்தரவிட்டது.

Related Stories: