சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,916க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் குறைந்து ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது.