செய்தி தொடர்பு, தலைவர்-டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு; பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்ட திட்டம் விதியின்படி தலைமைக் கழக நிர்வாகிகள், குழுத் தலைவர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர்-டி.கே.எஸ். இளங்கோவன், தலைமைக் கழக செய்தி தொடர்பு துணை தலைவர்கள்-பி.டி. அரசகுமார், ஆண்டாள் பிரியதர்ஷினி, தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர்- பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தி தொடர்பு இணைச் செயலாளர்கள்-வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சிவ.ஜெயராஜ், கவிஞர் சல்மா, செய்தி தொடர்பு துணைச் செயலாளர்கள்-சையத் ஹபீஸ், சித்திக். திமுக வெளியீட்டுச் செயலாளர்கள்-திருச்சி என்.செல்வேந்திரன், ச.விடுதலைவிரும்பி. சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர்-வழக்கறிஞர் இரா.கிரிராஜன் எம்.பி, சட்டதிட்டத் திருத்தக்குழு இணைச் செயலாளர்கள்- முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், சுபா.சந்திரசேகர், சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர்கள்-டி.எஸ்.கல்யாணசுந்தரம், தென்றல் செல்வராஜ், கோவை இரா.மோகன், சுப.சீத்தாராமன், ஒரத்தநாடு பி.இராசமாணிக்கம், மேலூர் கரு.தியாகராஜன், திருப்பூர் சுப்பையன், தஞ்சை சி.இறைவன், போலீஸ் வெ.கண்ணன், நாமக்கல் இரா.நக்கீரன், சுப.த.சம்பத். தீர்மானக் குழுத் தலைவர்-கவிஞர் தமிழ்தாசன், தீர்மானக்குழு துணைத் தலைவர்கள்-டாக்டர் மாசிலாமணி, பார். இளங்கோவன், சுப.த.திவாகரன்.

தீர்மானக் குழு செயலாளர்கள்- மீ.அ.வைத்தியலிங்கம், கீரை எம்.எஸ். விசுவநாதன், அக்ரி கே.பி.டி கணேசன். தீர்மானக் குழு இணைச் செயலாளர்கள் -மு.முத்துசாமி, கோவை பி.நாச்சிமுத்து, கோவை வ.சத்தியமூர்த்தி, ராமநாதபுரம் எம்.ஜெயக்குமார். தீர்மானக் குழு உறுப்பினர்கள்-க.வேங்கடபதி, ச.தங்கவேல், மிசா சி.ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சேதுநாதன், ஆதி.சங்கர், டி.டி.ரெஜினால்ட், எம்.வி.வெற்றிச்செல்வன், ப.ஆ.சரவணன், செஞ்சி சிவா, மு.இரா.செல்வராஜ், ஆ.நாச்சிமுத்து, எம்.வீரகோபால், என்.வி.காமராஜ், முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன், ஜி.ஏ.அதிபதி. சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர்-அறந்தாங்கி இராசன், சொத்துப் பாதுகாப்பு குழு துணை தலைவர்கள்- பொங்கலூர் நா.பழனிச்சாமி, இ.ஏ.பி.சிவாஜி, சொத்துப் பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்-வெ.ரவி, சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர்- பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் -ஜெ.கே.கே.எஸ்.மாணிக்கம், குன்னூர் சீனிவாசன், முன்னாள் எம்பி இ.ஜி.சுகவனம், அஞ்சுகா மீனாட்சி சுந்தரம்.

தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு தலைவர்கள்-ராஜ கண்ணப்பன், முன்னாள் எம்எல்ஏ புரசை ப.ரங்கநாதன், துணைத்தலைவர்-சுப.சிவப்பிரகாசம், தேர்தல் பணிக்குழு செயலாளர்கள்-கம்பம் பெ.செல்வேந்திரன், கடலூர் இள. புகழேந்தி, கா.ராமச்சந்திரன், கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், ராஜம் ஜான், வேளச்சேரி பி.மணிமாறன், பரணி இ.ஏ.கார்த்திகேயன், டாக்டர் சுந்தரராஜ், என்.சுப்பிரமணியன். நெசவாளர் அணித் தலைவர்-நன்னியூர் இராஜேந்திரன், நெசவாளர் அணித் துணைத் தலைவர்-பள்ளிப்பட்டு ஓ.ஏ. நாகலிங்கம், நெசவாளர் அணிச் செயலாளர்கள்-எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், அருப்புக்கோட்டை க.பழனிச்சாமி,

தி.அன்பழகன், பரணி கே.மணி, எஸ்.பெருமாள், கே.எம்.நாகராஜன், பொள்ளாச்சி, சிந்து ரவிச்சந்திரன். நெசவாளர் அணி துணைச் செயலாளர்கள்-வசந்தம் ஜெயக்குமார், மணிமாறன், கோவிந்தசாமி, ராமசாமி. விவசாய அணித் தலைவர்-என்.கே.கே.பெரியசாமி, விவசாய அணித் துணைத்தலைவர்கள் -இரா.தமிழ்மணி எஸ்.கே.வேதரத்தினம், விவசாய அணிச் செயலாளர்-ஏ.கே.எஸ்.விஜயன், விவசாய அணி இணைச் செயலாளர்கள்-எஸ்.அப்துல்காதர், நாகை ஆர்.அருட்செல்வன், கள்ளிபட்டி மணி, மா.முத்துராமலிங்கம், பா.செந்தமிழ்செல்வன், எல்.பி.தர்மலிங்கம், குறிஞ்சி என்.சிவகுமார். விவசாய அணி துணைச் செயலாளர்கள்-முதுகுளத்தூர் கே.முருகவேல் ஆர்.டி.ஏ.ஆதிசேஷன், ஆர்.கணேசன், கு.செல்லப்பா, கீழப்பாவூர் டி.எம்.அரியப்பன், டி.வெங்கடேசன், கிருஷ்ணகிரி ஜித்து என்கிற ராஜரத்தினம், வி.என்.மணி, என்.நல்லசேதுபதி, கே.புருஷோத்தமன்.

விவசாய தொழிலாளர் அணி தலைவர்-திருவாரூர் உ.மதிவாணன், விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர்கள்- முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன், த.சந்திரசேகரன், விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர்-அன்னியூர் சிவா, விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர்கள்- முன்னாள் எம்எல்ஏ சி.ஆர்.இராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், ப.கைலாசம், விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர்கள்- வ.அன்பழகன், பா.அருண்குமார், இரா.சங்கர், பி.பாக்கியநாதன், கு.தெ.முத்து, பெத்தாம்பாளையம் சா.ராஜசேகரன்,எஸ்.சேதுராமன், கொடி சந்திரசேகர், முத்துக்குமாரசாமி, கே.ஆர்.என்.போஸ், வ.து.ந.ஆனந்தன். தொண்டர் அணி தலைவர்- ஜி.சுகுமாரன், தொண்டர் அணிச் செயலாளர்-பெ.சேகர், தொண்டர்அணி துணைச் செயலாளர்கள்-சுப.சரவணன், ப.கோமான், ஆவின் எம்.ஆறுமுகம், முனிவேல், முத்துக்குமரன், க.அன்பழகன், தொண்டர் அணி பயிற்சியாளர்-மாஸ்டர் குருதாஸ். மீனவர் அணித் தலைவர்-இரா.பெர்னார்டு, மீனவர் அணி துணைத் தலைவர்-இரா.மதிவாணன், மீனவர் அணிச் செயலாளர்-டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், மீனவர் அணி துணைச் செயலாளர்கள்-நாசரேத் பசலியான், மு.தம்பிதுரை, வீ.பி.பொன்னரசு, வி.ஜெயபிரகாஷ், துறைமுகம் சி.புளோரன்ஸ், ராமச்சந்திர ராமவணி, ஜூடு.

ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர்- க.சுந்தரம், ஆதிதிராவிடர் நலக்குழு துணைத்தலைவர்-மா.மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர்- ஆ.கிருஷ்ணசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள்- மருதுலீர் ஏ. ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், வி.பி.இராசன், திப்பம்பட்டி ஆறுச்சாமி. ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்கள்- பி.துரைசாமி, மு.பொன்தோஸ், மு.பரமானந்தம், சி.தசரதன்,சா.இராசேந்திரன், முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி. கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவைத் தலைவர்-வாகை சந்திரசேகர், கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவர்கள்- தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம். கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளர்கள்-மா.உமாபதி, திருவாரூர் அர.திருவிடம், இறையன்பன் குத்தூஸ், வண்ணை அரங்கநாதன், என். தில்லைசெல்வம்.

கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைச் செயலாளர்கள்-சி.வீராகணேசன், கவிஞர் நன்மாறன், எழில்மாறன், மீனா ஜெயக்குமார், சி.கோபி,கே.வி.குப்பம் இலக்கிய அணிப் புரவலர்கள்-தஞ்சை கூத்தரசன், மு.தென்னவன், ந.செந்தில், செந்தலை கௌதமன். இலக்கிய அணித் தலைவர்-புலவர் இந்திரகுமாரி, இலக்கிய அணி துணைத் தலைவர்-கவிச்சுடர் கவிதைப்பித்தன், இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன், இலக்கிய அணி இணைச் செயலாளர்கள்-கயல் தினகரன், ஈரோடு இறைவன், நந்தனம் எஸ்.நம்பிராஜன், இலக்கிய அணி துணைச்செயலாளர்கள்-எல். வெங்கடாசலம், ஆடுதுறை உத்திராபதி, பேராசிரியர் க.சேவுகப் பெருமாள், ஆர்எம்.டி.ரவீந்திரன், பெருநாழி போஸ், சி.நேரு பாண்டியன், அ.திராவிட மணி, மேல்புதூர் ஆர்.தர், கே.எஸ்.எம்.நாதன், தசரதன், பிரம்மபுரம் பழனி, இலக்கிய அணிப் பொருளாளர்-டாக்டர் நா.சந்திரபாபு.

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு தலைவர்-டி.பி.எம்.மைதீன்கான், சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் - எல்.எஸ்.எஸ்.மோகன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர்-டாக்டர் த.மஸ்தான் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள்-முனவர் ஜான், வி.ஜோசப் ராஜ், இரா.அன்வர்கான், டாக்டர் என்.பி.எம்.சேக் அப்துல்லா, வீ.விஜயகுமார், நூருல்லா, அடையாறு ஷபீல். வர்த்தகர் அணித் தலைவர் -எஸ்.என்.எம்.உபயதுல்லா, வர்த்தகர் அணி துணைத் தலைவர்கள்- முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி, கோவி.செழியன் எம்.எல்.ஏ, பழஞ்சூர் கே.செல்வம்,

வர்த்தகர் அணிச் செயலாளர்-காசி முத்துமாணிக்கம், வர்த்தகர் அணி இணைச் செயலாளர்கள்- முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, வி.ஜெயன், நா.முருகவேல், பி.டி.பாண்டிச்செல்வம், முன்னாள் எம்எல்ஏ எஸ்.முத்து செல்வி, என்.தாமரைபாரதி, வர்த்தகர் அணித் துணைச் செயலாளர்கள்-ஐ.கென்னடி, டி.ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ்.அசோக் பாண்டியன், கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், சிவகாசி த.வனராஜ், வி.பி.மணி, இ.ராமர், க.தனசெல்வம், வேப்பூர் வி.எஸ்.பெரியசாமி, பெ.சுந்தரவரதன் வே. பல்லவிராஜா, வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.தர்மசெல்வன், என்.சத்தியமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: