இந்தியா டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடக்கம் Nov 28, 2022 தில்லி டெல்லி: டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடங்கியுள்ளது. ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வர் செயலிழந்துள்ளதால் நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு
மஞ்சள் அலர்ட்!: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம்