×

டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடக்கம்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடங்கியுள்ளது. ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வர் செயலிழந்துள்ளதால் நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Delhi , Delhi AIIMS server down for 6th consecutive day
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு