அரசியல் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் நியமனம் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி மீ. எஸ். சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ். திரவியம் அவர்களை நியமனம் செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க திட்டம்?.. 7 மணி நேரத்துக்கு மேலாக ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு..!
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது: சிபிஎம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அணிகளில் ஓபிஎஸ்சுக்கு தனியரசு ஆதரவு: பொதுச்செயலாளராக வந்தால் அதிமுகவுக்கு ஆபத்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டியும் இல்லை யாருக்கும் ஆதரவு இல்லை: சரத்குமார் அறிவிப்பு