×

திருச்சி வாத்தலை அருகே கார் மீது எதிரே வந்த லாரி மோதி பால் வியாபாரி உயிரிழப்பு

திருச்சி : திருச்சி வாத்தலை அருகே கார் மீது எதிரே வந்த லாரி மோதி பால் வியாபாரி மதியழகன் உயிரிழந்துள்ளனர். மதியழகனின் மனைவி செல்வி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Trichy Vathalai , A milk seller was killed when an oncoming truck collided with a car near Trichy Vathalai
× RELATED திருச்சி வாத்தலை அருகே கார் மீது எதிரே...