நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பரசன்

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார். 4  ஆண்டுகளில் மொத்தமாக 27,000 புதிய வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் அன்பரசன் பேட்டியளித்துள்ளார். மயிலாப்பூர் நொச்சிநகர் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் ஒரு வாரத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: