×

நெய் பன் பரோட்டா

செய்முறை:

கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட பரோட்டா மாவினை போடவும். அதனுள் நெய், கோவா, மில்க் மெய்ட்-ஐ சேர்த்து பிரட்டி பரோட்டாவாக வீசவும். பின்னர், தோசை தவாவில் தேவையான அளவு நெய் ஊற்றி பரோட்டாவை வேக வைக்கவும். பொன்னிறமாக மாறிய பின்னர் இரு கரங்களால் அடித்து எடுத்தால் சுவை மிகுந்த நெய் பன் பரோட்டா ரெடி.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்