தமிழகம் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் சார்பில் முதல் தொழில் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 பெரம்பலூர் மாவட்டம் சிப்காட் எரையூர் பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் சார்பில் முதல் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகனசோதனை: ரூ.62,500 பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை..!!
மாயனூர் காவிரி கதவணை ரூ.185 கோடியில் புனரமைக்கும் பணி மீண்டும் துவங்கியது: குடிநீருக்காக 20 மதகுகளில் தண்ணீர் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
விருதுநகர் நகராட்சி பகுதியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
சிவகாசியில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் மூலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை
அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்: உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை