தமிழகம் திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் காரணமாக தஞ்சாவூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் நிறுத்தி வைப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 எர்ணாகுலம் விரைவு ரயில் தஞ்சாவூர் திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் காரணமாக தஞ்சாவூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாக கூறி அணைத்து கட்சியினர் ரயில்வே மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
திருசூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 1,333 ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்-இன்று டெல்லி குழுவினர் ஆய்வு
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிய நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்-காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கடையம் அருகே பெத்தான்பிள்ளைகுடியிருப்பில் பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை-மணிமுத்தாறில் ஜாலி உலா சென்ற யானை கூட்டம்
ஆண்டிபட்டியில் அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்-சமூக வலைத்தளங்களில் வைரலால் பரபரப்பு
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு