சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது பற்றி ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது பற்றி ஒன்றிய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க தேவையில்லை என WHO கூறியுள்ளது எனவும் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: