கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்தால், 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

சென்னை: சென்னை, சென்ட்ரல் அருகே உள்ள மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்தால், 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: