மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்

சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க, இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை தினத்தை தவிர்த்து, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்ப்பட்டது.

Related Stories: