புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் ஜெயராணி (32) தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்ய முயன்ற காவலர் ஜெயராணி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: