கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம்: அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை

டெல்லி: கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

Related Stories: