குஜராத் முதல்கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது

குஜராத்: குஜராத் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது. 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.

Related Stories: