திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்

சென்னை: திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 3 மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Related Stories: