உதயநிதி பிறந்தநாளாள்: இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

மதுராந்தகம்: அரசு பொது மருத்துவமனையில் இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளரும், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-வின் பிறந்தநாளான இன்று குழந்தைகளுக்கு மோதிரம் பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: