திண்டிவனம் அருகே 6 வீடுகளின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஒரே இரவில் 6 வீடுகளின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 6 வீடுகளில் இருந்து ரூ.55,000 ரொக்கப் பணம், 15 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து ஓலக்கூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: